Take a fresh look at your lifestyle.

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்!

ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய ‘சபாபதி’ படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய்.

கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்.

– 30.3.1972 – குமுதம் இதழில் வெளியான ஏ.வி.மெய்யச் செட்டியார் எழுதிய வாழ்க்கை அனுபவத் தொடரிலிருந்து…