Take a fresh look at your lifestyle.

இசையால் வசமாகா இதயம் எது?

பேசும் படம்:

காவிரி ஆற்றின் கரையில் இருக்கும் திருவையாற்றில் நடந்த தென்னகப் பண்பாட்டு மைய விழாவில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும் தமிழக முதல்வரான எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார்கள்.

அப்போது ராஜீவுக்கு தஞ்சையின் இசை அடையாளமான வீணையைப் பரிசளிக்கிறார்கள் எம்.ஜி.ஆரும், பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியமும்.