Take a fresh look at your lifestyle.

‘அன்னமிட்ட கை’ படப்பிடிப்பில் மக்கள் திலகம்!

173
பேசும் படம்:
 
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., நம்பியார், ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் 1972 செப்டம்பர் 15-ல் வெளியான படம்  ‘அன்னமிட்ட கை’.
 
எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில், இரு மாற்றான் தாய் மகன்களின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. படத்திற்கு இசை கே.வி.மகாதேவன்.
 
மாபெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தின்  படப்பின்போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வாழ்த்தும் இயக்குநர் பி.ஆர்.பந்துலு. உடன் நடிகை ஜெயலலிதா.
 
– நன்றி: முகநூல் பதிவு