Take a fresh look at your lifestyle.

கொடைத் தன்மையில் எம்ஜிஆரின் வாரிசு!

அருமை நிழல்:

விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எளியவர்களுக்கு உணவளிப்பதில் அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் ‘ரோல் மாடல்’.

ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பிரச்சார வேனைக் கொடுத்தார் ஜானகி அம்மையார். அவருடன் விஜயகாந்த் குடும்பத்தினர்!