Take a fresh look at your lifestyle.

விமர்சனத்திற்குப் பொறுப்புடன் பதில் சொன்ன ஜெய்சங்கர்!

“நான் செய்வது கலைத்தொண்டல்ல. நான் கலையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனும் அல்ல. நான் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவன். அவ்வளவு தான்”.

– 15.11.1971 – துக்ளக் – இதழில் தன்னுடைய ரசிகர்களின் விமர்சனத்திற்கு நடிகர் ஜெய்சங்கர் அளித்த பதில்.