சினிமா இன்று காதல் கொஞ்சம், மோதல் அதிகம்! Jun 2, 2025 'குஷி' படத்தில் ஜென்னியும், சிவாவும் நல்ல ஃபேராவே ஆடியண்ஸ்க்கு தெரிவாங்க. அப்படி காட்சிகளை மட்டுமே கதையோட ஆரம்பத்தில் இருந்தே வெச்சிருப்பாரு இயக்குநர்.
சினிமா இன்று தம்பியை ஹீரோவாக்கிய விஷ்ணு விஷால்! Jun 2, 2025 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் தனது இளைய சகோதரான நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
சினி - சிறப்புச் செய்திகள் “மறுபடியும் எனக்கு உயிர்க் கொடுத்த லட்சுமியும், மோகனும்’’! Jun 2, 2025 ஒரு சகோதரியின் உரிமையோடு இங்கு என்னைக் கண்டிக்கவும், திட்டவும், அதட்டவும், அன்பு செய்யவும் முழுச் சுதந்திரமுள்ளவர் லட்சுமி ஒருவரே’’.
திரைவிமர்சனம் ராஜபுத்திரன் – ‘பழைய வாசனை’ வீசுகிற படம்! May 31, 2025 இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ராஜபுத்திரன்’. இது தந்தை - மகன் பாசப் போராட்டத்தைச் சொல்லும் படமாக இருக்கிறது.
சினிமா இன்று ரஜினி நடிக்க மறுத்து ராஜேந்தருக்கு புகழ் சேர்த்த படம்! May 31, 2025 டி.ராஜேந்தர் இயக்கத்தில் 'ஒரு தலை ராகம்' கதையில் நடிக்க, விருப்பம் இல்லை என்று நிராகரித்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சினி மினி “தமிழ் எங்கள் மூச்சாம்”! May 31, 2025 தமிழின் பெருமையை மட்டுமல்ல தமிழர்களின் வீரம் செரிந்த வரலாற்றுப் பின்புலத்தையும் இணைத்துச் சொன்ன பல பாடல்கள் தமிழில் உண்டு.
சினிமா இன்று ‘தாவுத்’ சண்டைக் காட்சிகள் இல்லாத கேங்ஸ்டர் படம்! May 30, 2025 தற்போது 'தாவுத்' என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.
சினிமா இன்று முற்றுகிறது ரவி மோகனின் விவகாரம்! May 30, 2025 ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையேயான குடும்பப் பிரச்சினை, வானிலை அறிக்கைப் போல் தினந்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
பாடல் “நீ இல்லாமல் நானும் நானல்ல”! May 30, 2025 1965-ல் வெளியான 'இதயக்கமலம்' படத்தில் இடம்பெற்ற இப்பாடலைக் கேட்கும்போது காதல் உணர்வுகொண்ட ஒரு பெண்ணின் உன்னதம் புரியும்.
சினிமா இன்று ராஜமவுலி படத்தில் நடிக்க மறுத்த நானா படேகர்! May 30, 2025 ராஜமவுலியின் கதையைக் கேட்ட நானா படேகர், தனது கேரக்டர் வலுவானதாக இல்லை என்பதால் நடிக்க முடியாது என ராஜமவுலியிடம் கை விரித்து விட்டார்.