சினி மினி எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்! Jun 5, 2025 ‘அண்ணன் எம்.ஜி.ஆர் வெறும் சினிமா கதாநாயகன் இல்லை. நிஜவாழ்விலும் அவர் ஹீரோதான்’ என்று எம்.ஏ. திருமுகம் தெரிவித்துள்ளார்.
சினி மினி விமர்சனத்திற்குப் பொறுப்புடன் பதில் சொன்ன ஜெய்சங்கர்! Jun 5, 2025 “நான் செய்வது கலைத்தொண்டல்ல. நான் கலையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனும் அல்ல. நான் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவன். அவ்வளவு தான்”.
சினிமா இன்று LCU-வில் இணைந்த பிரபல மலையாள நடிகர்! Jun 5, 2025 லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடித்திருந்ததையடுத்து, தற்போது நிவின் பாலி இணைந்துள்ளார்.
சினிமா இன்று ‘மாமன்னன்’ வெற்றியை மிஞ்சுமா ‘மாரீசன்’ கூட்டணி?! Jun 5, 2025 ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரது கூட்டணியில் 'மாரீசன்' திரைப்படம் உருவாகியுள்ளது.
சினிமா இன்று டிசம்பர் 5-ல் வெளியாகும் ‘தி ராஜா சாப்’! Jun 5, 2025 தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்தியப் படமாக 'தி ராஜா சாப்' வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
சினி மினி மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.! Jun 4, 2025 எம்.ஜி.ஆரின் ஹியூமர் சென்ஸ் பற்றி வெளியே ரொம்பத் தெரியாது. நான் நேரிலே பார்த்தவன். படு ஷார்ப்பான ஹியூமர் சென்ஸ் உள்ளவர் வாத்தியார் - கமல்.
சினி மினி பராசக்தி படக்குழுவினருடன் சிவாஜி…! Jun 4, 2025 "காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே" நினைவிருக்கிறதா சிதம்பரம் ஜெயராமன் குரலுக்கு சிவாஜி போடும் நளினமான ஆட்டத்தை?
சினிமா இன்று தயாரிப்பாளரானார் நடிகர் ரவி மோகன்! Jun 4, 2025 நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார். அவர் தயாரிக்க இருக்கும் படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஆகும்.
திரைவிமர்சனம் மூன்வாக் – ‘க்ளிஷே’வான டான்ஸ் படமா? Jun 4, 2025 அபிப்ராய பேதங்கள் உள்ளவர்களும்கூட ரசிக்கும்படியான வாழ்வனுபவங்களோடு ‘மூன்வாக்’ கதை திரையில் மலர்ந்திருக்கிறது.
சினிமா இன்று ரீ – ரிலீஸ் ஆகிறது ‘கரகாட்டக்காரன்’! Jun 4, 2025 வரும் 16-ம் தேதி 'கரகாட்டக்காரன்' படத்திற்கு 36 வயது ஆகிறது. இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகளைத் தொடங்கிவுள்ளது 'கரகாட்டக்காரன்' படக்குழு.