தமிழ் சினிமாவில், கடந்த 2009-ல் வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 10 இயக்குநர்கள் நடித்திருந்தனர். அதன்பிறகு ட்ராகன் படத்தில் 5 இயக்குநர்கள் நடித்திருந்தனர்.
நாகேஷ் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அவரது நகைச்சுவையும் அசால்டான அவரது நடனமும்தான். ஆனால் அவர் சிறந்த குணசித்திர நடிகரும் கூட.
ஆரம்ப காலகட்டங்களில் அவர் நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்து வந்த நேரத்தில் அவருக்கு குணசித்திர வாய்ப்பைக்…
சதுரங்க வேட்டை, பூலோகம், இனிமே இப்படித்தான், ஜாம்பி, கண்ணை நம்பாதே, கால் டாக்ஸி, குலேபகாவலி போன்ற படங்களில் நடித்த நடிகை திவ்யா கிருஷ்ணனின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
கிரேஸி மோகன் நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்த ஒரு முப்பரிமாணப் பிரமுகர். அவரது நினைவுதினமான இன்று அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.