ரோஜா, மௌனராகம், டூயட் – கைநழுவ விட்ட படங்கள்!
1987-ம் ஆண்டு வெளியான 'வண்ண கனவுகள்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்த்.
தொடர்ந்து, கமல்ஹாசனின் சத்யா படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார்.
பூந்தோட்ட காவல்காரன் படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்தார்.…