சினி - சிறப்புச் செய்திகள் கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி! Nov 21, 2023 எந்த இடத்திலும் பார்வையாளர்களுடனான தொடர்பு அறுந்துவிடாமல் திரைக்கதையில் கவனத்தைக் கொட்டியிருப்பார் இயக்குனர். அதுவே கண்ட நாள் முதல் படத்தின் வெற்றி.
சினிமா இன்று புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் சிபி! Nov 21, 2023 அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடிகர் சிபி இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
சினிமா இன்று கோவா திரைப்பட விழாவில் காந்தி டாக்ஸ்! Nov 21, 2023 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா 2023-இல் திரையிடப்பட்ட முதல் அமைதி திரைப்படம்.
சினிமா இன்று பிரமாண்ட அரங்கில் ரஜினி ‘ஷுட்டிங்’! Nov 21, 2023 சென்னை பிரசாத் லேப்பில் பிரமாண்ட அரங்கில் உச்சக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரம் ஷுட்டிங் நடக்கிறது.
சினிமா இன்று ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரிக்கும் அட்லீ! Nov 21, 2023 விஜய், ஷாருக்கான் இணைந்து நடிக்கும் ஸ்கிரிப்டை இப்போது ரெடி செய்து கொண்டிருக்கும் அட்லீ, ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரிக்க உள்ளார்.
சினிமா இன்று என் படங்களுக்கு நாயகிகள் கிடைப்பதில்லை! Nov 20, 2023 எனது படம் என்றாலே கதாநாயகி கிடைப்பதில்லை என்ற தகவல் வைரலாகும். ஆனால் இந்தப் படத்தில் தமிழ் பேசத் தெரிந்த அழகான கதாநாயகியாக கிடைத்துள்ளார்.
சினிமா இன்று ராகவேந்திரர் கோயில் கட்டும் லாரன்ஸ்! Nov 20, 2023 நடிகர் ராகவா நடித்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் ராகவேந்திரர் கோயில் கட்டுவதாகக் கூறியுள்ளார்.
ஜூம் லென்ஸ் “ஐ கோ நோ ஸ்கூலு.. ஐ ஒர்க் ஹார்டு…” Nov 20, 2023 தேவருக்கு பத்தே பத்து ஆங்கில வார்த்தைகள் தான் தெரியும். அதை வைத்துக் கொண்டு தானே நேரடியாக பிஸினஸ் பேசி ஜெயித்தவர்.
ஜூம் லென்ஸ் பராசக்தி படப்பிடிப்பில் சிவாஜி! Nov 20, 2023 பராசக்தி படப்பிடிப்பு ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்தபோது சிவாஜிகணேசன் கேஷூவலாகப் படப்பிடிப்புக் குழுவினருடன் புன்சிரிப்புடன் இருக்கும் படம்.
பேசும் படம் புரட்சி நடிகர் அளிக்கும் சத்யா மூவீஸ் ‘தெய்வத்தாய்’! Nov 20, 2023 1964-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம்தான் 'தெய்வத்தாய்' மக்கள் திலகத்தின் 44 வது, 100 நாள் படமாகவும், சத்யா மூவிஸின் முதல் படமாகவும் இருந்தது.