Take a fresh look at your lifestyle.

மன்சூர் அலிகானுக்கு எம்.எஸ்.பாஸ்கர் பதில்!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க பேசிய நிலையில் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பதிலளித்துள்ளார்.

வேல – செய்யும் வேலையை நேசிப்பவனின் கதை!

வயதுக்கு மீறிய பாத்திரங்களில் நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் சாதாரண விஷயம். ‘பேச்சு ஓகே, செயல் எங்கே’ என்று கேட்கத் தூண்டுகிறது வேல படம்.

1000 திரையரங்குகளில் வெளியாகும் ஆளவந்தான்!

உலகமெங்கும் 1000 தியேட்டர்களில் ‘ஆளவந்தான்’ படத்தை, தயாரிப்பாளர் தாணு டிசம்பர் 8-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயின் கனவை நனவாக்கும் இளைஞனின் கதை!

'ஆலகாலம்' திரைப்படம் ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்குக்கு போன ரஹ்மான்!

‘அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு ரீமேக் செய்தார். அதன் பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு ரஹ்மான் மீண்டும் தெலுங்கு படத்துக்கு இசை அமைக்கிறார்.

விக்னேஷ் – பிரதீப் கூட்டணியில் புதிய படம்!

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

சூர்யா – 43 படப்பிடிப்பு மதுரையில்!

சூர்யா-43 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்திலும் சூர்யா மதுரையை சார்ந்தவராக நடித்திருந்தார்.

ரஜினி படத்துக்கு இன்னும் கதை தயாராகவில்லை!

’தலைவர் - 171 படத்திற்கான கதையை இனிமேல்தான் எழுதப்போகிறேன். படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டார்.