நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்ஜிஆர், நாகேஷின் கையை பிடித்து அழைத்து வருகிறார்.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், மிக பிரமாண்டமாக கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய திரைப்படம் 'அயலான்'.
செப்டம்பர் 28-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் 'சந்திரமுகி 2' படத்திற்காக, நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை சந்தித்து ஆசியும் வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.