Take a fresh look at your lifestyle.

பா.ரஞ்சித், மாரி செல்வராஜுடன் இணைந்த துருவ் விக்ரம்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார்.

எந்தப் புள்ளியில் ‘குணா’வில் இருந்து வேறுபடுகிறது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’?

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படமோ சாத்தியப்படாத ஒன்றைச் சாத்தியப்படுத்துவதன் மூலம் உயிர் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கிறது.

நடிகர் திலகமும் ‘சின்னத் தம்பி’ சிரிப்பும்!

“கருணை கொண்ட நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறான்” – என்று திரையில் பாடிய நடிகர் திலகத்திடம் கன்னத்தில் முத்தம் பெறும் இளைய திலகம் ‘சின்னத் தம்பி’ பிரபு. பிரபுவின் சிரிப்பு அன்றிலிருந்து இன்று வரை இளமையாகவே இருக்கிறது.

காமி – உண்மையிலேயே ஒரு வித்தியாசமான ‘படம்’!

சம்பந்தமில்லாமல் நகரும் 3 கதைகள் ஏதோ ஒருபுள்ளியில் ஒன்றுசேரும் என்பது நாம் அறிந்தது. ஆனால், முடிவில் வேறொன்றைச் சொல்லியிருக்கும் உத்தி அருமை.

சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம்!

'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், படம் நன்றாக இருந்தது என்றும் தன்னை பெரிதும் கவர்ந்தது என்றும் பாராட்டியுள்ளார்.