Take a fresh look at your lifestyle.

கார்ப்பரேட் கலாச்சாரத்தால் அழியும் விவசாயம்!

இளையராஜா இசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் 'அரிசி' திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

நினைக்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும் ‘நவரச நாயகன்’!

எல்லா வகையான படங்களையும் செய்த கார்த்திக், 80-களின் சினிமா நாயகர்களின் தனித்த நட்சத்திரம் என்றால் அது சாலப் பொருந்தும்.

ரஜினி நடித்த காட்சிகளைக் காணோம்!

’ஹார்ட் டிஸ்க்’ தொலையாமல் இருந்திருந்தால் லால் சலாம் படத்தின் கதையை இன்னும் தெளிவாகச் சொல்லி இருப்போம் - படத் தோல்விக்கு ஐஸ்வர்யா விளக்கம்.

அநீதிக்கு எதிராகப் போராடும் நாய்!

ஒரு நாய் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவதே இக்கதையின் சிறப்பம்சம் என்கிறார் இப்படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி.

நடிகர் சங்கத்துக்கு கோடி கோடியாய் குவியும் நிதி!

நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்க 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்படுகிறது. எனவே நடிகர், நடிகைகளிடம் இருந்து நன்கொடை வாங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

‘பேரடைஸ்’ டிரைலரை வெளியிட்ட மணிரத்னம்!

இலங்கைக்கு சுற்றுல்லா சென்ற இளம் தம்பதி அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பதே பேரடைஸ் படத்தின் கதைகளமாகும்.

‘ரெபெல்’ – புரட்சிகரமான படமாக இருக்கும்!

'ரெபெல்' டிரெய்லரின் பிற்பகுதியில், அரசியல் பகையைத் தூண்டி, கேரளாவில் தமிழர்களுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் எழுவதைக் காட்டுகிறது.

ஒரே ஸ்டுடியோவில் கார்த்தியும், ஜெயம் ரவியும்!

கார்த்தி மற்றும் ஜெயம் ரவி தற்போது ஒரே ஸ்டுடியோவில் இந்த படங்களின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ஏன் தலைகுனிய வேண்டும்?

பெண்கள், தனக்கு பாதிப்பு நேரிட்டால் அதை தைரியமாக வெளியே சொல்ல முன்வர வேண்டும். அதற்கு தைரியமாக தீர்வுக் காணவும் வேண்டும் என்பதே நெரு கதையின் மையக்கரு.

சல்மான்கானை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிப்பில் நடிகர் சல்மான்கானை வைத்து புதிய படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளார்.