Take a fresh look at your lifestyle.

ஹிட் 3 – நடிகர் கார்த்தியும் ‘இதில்’ இருக்கிறார்!

ஒரு கோடு கிழித்தால், அதனை விடப் பெரியதாகக் கோடு இட வேண்டும் என்கிற மனப்பான்மை எல்லா இடங்களிலும் உண்டு; அப்படியிருக்க, திரைத்துறை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? அந்த வகையில், ‘வன்முறை’ தெறிக்கிற படங்களை ‘பான் இந்தியா’ படங்களாக…

தமிழ் சினிமாவின் மாறாத சில விஷயங்கள்!

சினிமாத் துறையில் எழுத்தாளர் சுஜாதா பணியாற்றி இருந்தாலும், தமிழ் சினிமாவின் மாறாத விஷயங்கள் என்று இவர் நகைச்சுவையாகக் கூறிய 20 சுவாரஸ்யமான நையாண்டி விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

அதிரடி ‘ராப்’ பாடலுக்கு விஜய் ‘டான்ஸ்’!

‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்காக ஒரு அட்டகாசமான ராப் பாடலைப் பாடியுள்ளேன். அனிருத் இசையமைத்துள்ளார் என்கிறார் ஹனுமன்கின்த்.

கடன்களை அடைக்கவே நடிக்க வந்தேன்!

அண்மையில் பத்ம பூஷன் விருதைப் பெற்ற நடிகர் அஜித், ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், மனம் திறந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

நல்ல ரசிகர் கே.பாலாஜி; அதனால்தான் நல்ல தயாரிப்பாளர்!

கே. பாலாஜி நடிகர்தான். ஆனால், எல்லோருக்கும் அவரைத் தெரியும். ஆனாலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் அவருக்கு இல்லை. அதேசமயம், அவர் தயாரித்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருந்ததால்,…

பயிற்சிக் களமான ‘என் தம்பி’ படப்பிடிப்புத் தளம்!

பேசும் படம்: ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் கே.பாலாஜி தயாரிப்பில் 1968-ல் வெளிவந்த படம் என் தம்பி. இந்தப் படத்தில் நாயகன் சிவாஜி கணேசனுக்கு நாயகியாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் கே.ஆர்.விஜயா. ஆனால், ஒரு பாடல் காட்சியில் நடிக்க…

ராசு மதுரவனை அடையாளம் காட்டிய ‘பூமகள் ஊர்வலம்’

'பூமகள் ஊர்வலம்' படப் பாடல்கள் அனைத்தும் மியூசிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி, இப்படத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உண்டாக்கின.