Take a fresh look at your lifestyle.

காப்புரிமை, கலைஞர்களைக் காக்கும் உரிமை!

எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரின் மறைவுக்குப் பிறகும் அவர்களது குடும்பத்தினருக்கு பலகோடி ரூபாய் ராயல்டி தொகை கிடைப்பது இத்தகைய காப்புரிமைச் சட்டங்களால் தான்.

கொடை வள்ளல் ‘கர்ணன்’ குடையோடு ஓய்வெடுத்த தருணம்!

மகாபாரதக் கதையை மையமாக வைத்து 1964-ல், பொங்கல் சமயத்தில் வெளியான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற “இரவும் நிலவும் வளரட்டுமே" பாடல் காட்சி கர்நாடகாவின் புராதன கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது.

ஷங்கருடனான பிரச்சினை: மனம் திறந்த வடிவேலு!

வடிவேலு கடந்த ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. தற்போது அதைக் குறித்து வடிவேலு மனம் திறந்து பேசி உள்ளார்.

இப்படி ஒரு அம்மா தான் நமக்குத் தேவை…!

"ஆனி போய், ஆடி போய் ஆவணி வந்தா போதும், அவன் டாப்பா வந்துடுவான்" இந்த ஒரு டையலாக் போதும் இவர் யார் என்று கண்டுபிடிக்க. கணவருக்கு தெரியாமல் கடுகு டப்பாவில் இருந்து காசு எடுத்து கொடுப்பது, மகனுக்கு ஆதரவாக பேசுவது, தன்னுடைய மகன் காதலியை…

காதல் மனைவிக்கு கார் பரிசளித்த எஸ்.ஏ.சி!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண நாள் பரிசாக அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

“வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள்”!

திரை இசையில் என்னென்ன அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தியிருக்கிறார் 'திரையிசைத் திலகம்' என்று போற்றப்பட்டவரான கே.வி. மகாதேவன்.

தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா!

படித்ததில் பிடித்தது: சில பழைய கட்டுரைகளை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். அதிலும் ஒரு நடிகையை பற்றி பிரபலமான கவிஞர் சொல்லும் போது என்ன சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்படும். இதைப் படிக்கும் போது அந்த நடிகையின் நடிப்பு நம் மனக்கண்ணில்…

அன்றைய ‘உடன்பிறப்பு’!

பேசும் படம்: எம்.ஜி.ஆர், தேவிகா, பேபி பத்மினி ஆகியோர் நடித்து 1963-ல் 'உடன்பிறப்பு' என்ற திரைப்படம் தயாரிப்பில் இருந்திருக்கிறது. படத்தைத் தயாரித்தவர் நகைச்சுவை நடிகரான பிரண்ட் ராமசாமி. ஏனோ படம் வெளிவரவில்லை. அந்தப் படத்தின்…