கேள்வி :
நீங்க எழுதிய பல பாடல்கள் இப்பவும் டிரெண்டிங்ல இருக்கு. ஆனால், தற்போதுள்ள பாடல்கள் அந்த அளவுக்கு இருப்பதில்லை ஏன்?
இயக்குநர், கவிஞர் கஸ்தூரி ராஜா பதில் :
அன்னைக்கு இருந்த மக்களும் அவங்களோட ரசனையுமே வேற. அவங்க ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள இருந்தாங்க.
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கான்னு பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. அதனால அந்த மாதிரியான பாடல்களை ரசிச்சாங்க. இன்னைக்கு அது தேவைப்படலை.