Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
தீபாவளிக்கு மக்களை மகிழ்விக்க வருகிறது ‘மூன்வாக்’!
நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும், மறக்க முடியாத குடும்ப தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத்…
யுவன் இசையும் உயிரோட்டமான உணர்வுகளும்!
1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தன் 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், யுவன் சங்கர் ராஜா.
அந்த காலகட்டத்தில் பட வெற்றியைப் பொறுத்தே படத்தின் இசை பேசப்படும். தொடர்ந்து வெற்றிப் படங்களுக்கு யுவன்…
தேசிய அளவில் கவனம் ஈர்த்த ஓ.ஜி. படக்குழு!
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், அண்மையில் மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.
தமிழிலும் கவனம் குவிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’!
வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வைகள் என பல அம்சங்களை டிரெய்லர் சுவாரஸ்யமாக முன்வைக்கிறது.
‘விடியும் காத்திரு’: எம்.எஸ்.பாஸ்கரின் க்ரைம் திரில்லர்!
எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த ஆண்டின் மிகப்பெரிய சாதனை இதுதான்!
ஆண்களுக்கு இப்படியொரு சாதனை புரிவதில், பெரிய போராட்டம் என்ற ஒன்று இருக்காது. ஆனால், பெண்களுக்கு இயல்பாகவே குடும்பம், குழந்தைகள், அதிகமான பொறுப்புகள் நம்மை விட அவர்களுக்கு அதிகம்.
அப்பா – மகன் உறவை ஆழமாகப் பேசும் ‘ஃபாதர்’!
இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில், ராஜ்மோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
கவித்துவமான தலைப்பால் கவரப்பட்ட படம்!
காதல், தனிமை, வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தாயை இழந்து, சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான்.
‘நோவா’ – ஒரு காட்சியில் கூட சூரிய ஒளி இல்லாத படம்!
ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ், ‘ஃபைனலி’ சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘நோவா’.
பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது, தமிழ்…
தமிழ் சினிமாவில் ராஜ்கிரணின் ராஜாங்கம்!
தமிழில் கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண் பல முன்னணித் திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திரு்பவர்.
90-களில் ரஜினி,…