Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

பாக்யராஜ் எனும் ஆலமரம் துளிர் விட்ட இடம்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசு என்று அழைக்கப்பட்டவர், பல மாபெரும் வெற்றி படங்களைக் கொடுத்தவர், பூஜை போட்ட அன்றே முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட தாவணிக் கனவுகள் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர்,…

ராகங்களே தம்மைப் பாடச்சொல்லி தவமிருக்கும் ராட்சசப் பாடகர்!

ஜி.என்.பி என்றால் இசை சாம்ராட். அவர் முன் பாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனை பெரிய வித்வானுக்கும் கொஞ்சம் நடுக்கம் வந்துவிடும். அப்படித்தான் ஒரு நாள் ஜி.என்.பியின் கச்சேரிக்கும் பின் அந்த இளைஞரின் கச்சேரி. ஜி.என்.பி கல்யாணி ராகத்தை மிக…

தனியாளாய் படத்தைத் தாங்கி நிற்கும் ராஷ்மிகா!

டாக்சிக் ரிலேசன்ஷிப் ஒன்றும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. மெது மெதுவாக ஏறும் விஷம் போல அதிலிருந்து தப்பிக்கவே முடியாதபடிக்கு சூழ்ந்துவிடும். எல்லாமே அன்பென்ற பெயரில் இருக்கும். அதனை ஆரம்பத்தில் சந்தேகம் கொள்ளவும்…

மரண பயத்த காட்டிட்டாங்க பரமா…!

தமிழ்த் திரையுலகில் எப்போதாவது சில மாயங்கள் நிகழும். அப்படி 2008ல் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி திரையுலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோருடன் தானும் நடித்து…

நவரசங்களையும் விழியில் காட்டிய நடிகையர் திலகம்!

என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று! எங்கு பார்ப்பது?…

மனிதர்களின் பகைமைக்குப் பின்னிருக்கும் பேராசை!

ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகம் வெற்றியடைய வேண்டுமானால், அதன் திரைக்கதையில் நிறைய வித்தியாசங்கள் நிறைந்திருக்க வேண்டும். அந்த வகையில், 2014-ல் வெளியான ‘மெலிபிஷியண்ட்’ திரைப்படத்தில் இருந்து வேறுபடுமாறு…

90-களில் Vibe பாடல்களுக்காக ஓடிய படங்கள்!

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களைக் கொண்டவரான ராஜூ சுந்தரம், தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகன். அதேபோல், நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவும்…

எப்படி வந்தது கை கட்டும் பழக்கம்?

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை தயாரித்தபோது, சரவணனுக்கு அந்த படம் ஓடும் என்ற நம்பிக்கை இல்ல. அதை, விசுவிடமே சொன்னார். படம் பிரமாதமாக ஓடிச் ‘சிறந்த பொழுது போக்கு’ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது.

‘நாகபந்தம்’: பிரம்மாண்டமாக உருவாகும் க்ளைமாக்ஸ்!

அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

‘வா வாத்தியார்’: எம்.ஜி.ஆர். ரசிகராக கார்த்தி!

கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், கருணாகரன், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’. எம்.ஜி.ஆர், ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்தப் படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.