Browsing Category
சினி மினி
யாருக்கும் இங்கே வெட்கமில்லை!
ஊருக்கும் வெட்கமில்லை; இந்த உலகுக்கும் வெட்கமில்லை ; யாருக்கும் வெட்கமில்லை - 1975-ம் ஆண்டு ‘சோ’ நடிப்பில் வெளிவந்த 'யாருக்கும் வெட்கமில்லை' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
‘உழைத்து வாழ’ உணர்த்திய கவிஞர்!
1973-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்ற "உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழந்திடாதே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் புலமைப் பித்தன்.
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!
திரைத் தெறிப்புகள் - 2
******
ஞான ராஜசேகரன் இயக்கிய 'பாரதி', பாலசந்தர் இயக்கிய 'வறுமையின் நிறம் சிவப்பு' உள்ளிட்ட சில படங்களில் இடம் பெற்றிருக்கிற பாடல் - பாரதியின் "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ" பாடல்.
இதில்…
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா…!
1958-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘பதிபக்தி’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பத்மினிக்குப் பாராட்டு விழா நடத்திய நடிகர் சங்கம்!
கேரளத் தாயால் ஈன்றெடுக்கப்பட்டு, தமிழ்த் தாயால் வளர்க்கப்பட்டு, கலைத் தாயினிடத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் நாங்கள் என்றார் நடிகை பத்மினி.
‘பயமறியா பிரம்மை’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்!
ராகுல் கபாலி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
இயக்குநராகும் பேத்தியைப் பாராட்டிய பாரதிராஜா!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி மனோஜ் தான் படிக்கும் பள்ளிக் கூடத்திற்காக ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அதில் தன் தாத்தா பாரதிராஜாவை நடிக்க வைத்துள்ளார்.
திரைப்பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்திய திருமணம்!
‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரபு ஜெயராம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் இடஒதுக்கீடு போன்ற கருத்துகளையும் இந்தப் படத்தில் தைரியமாகப் பேசி கவனம் ஈர்த்தார் பிரபு ஜெயராம்.
செய்தி தொகுப்பாளர் டூ சினிமா நடிகை!
தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த, சத்யப்ரியா பவானி சங்கர் மாபெரும் வெற்றி திரைப்படமான மேயாத மான் (2017) மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
புதிய தோற்றத்தில் ப்ரியா ஆனந்த்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ப்ரியா ஆனந்த், செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் நடித்த கான் படம் வெளிவர உள்ளது.