Take a fresh look at your lifestyle.

இயக்குநராகும் பேத்தியைப் பாராட்டிய பாரதிராஜா!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி மனோஜ் தான் படிக்கும் பள்ளிக் கூடத்திற்காக ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அதில் தன் தாத்தா பாரதிராஜாவை நடிக்க வைத்துள்ளார். சின்ன வயதிலேயே படப்பிடிப்பில் சிறப்பாக வேலை செய்வதைப் பார்த்த இயக்குனர் பாரதிராஜா, பேத்தியை பொன்னாடை போர்த்தி மனதாரப் பாராட்டியுள்ளார்.