30 ஆண்டுகளுக்கு முன் அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன. அப்போது பத்திரிகையாளர்களிடம் ஒரு ஒழுங்கு முறை இருந்தது. காட்சி ஊடகங்கள் வந்த பின், காட்சிகள் மாறி விட்டன.
இசைஞானி என்ற இசை சாம்ராஜ்ஜியத்தை வார்த்தெடுத்தவர் ஜி.கே. வெங்கடேஷ். 200 படங்களுக்கு மேல் இளையராஜா, ஜி.கே. வெங்கடேசிடம் உதவியாளராக இருந்தார். எல். வைத்தியநாதன் என்ற இசை மேதையையும் உருவாக்கியவர் ஜி.கே. வெங்கடேஷ்.
பீல்குட் படங்களைத் தர பி.வாசு முன்வர வேண்டும். ஏனெனில், ஒரு நல்ல கதைக்குத் எப்படி உயிர் கொடுக்க முடியுமென்ற வித்தை அவருக்குத் தெரியும். ‘பன்னீர் புஷ்பங்கள்’ முதல் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ வரை, இன்றும் தொடர்கிறது இயக்குனர்…
விக்ரம், ஜெயிலர் இரண்டு படங்களிலும் அபாரமான உழைப்பு கொட்டப்பட்டிருப்பதை மறுக்க முடியாது. அப்படங்களின் வெற்றியை அதற்கான மரியாதை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
எனது உயிா் எனது மனைவியின் மடியில் தான் போக வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட தாயை வணங்குங்கள். நான் எனது மனைவியை அப்படித்தான் வணங்கி வருகிறேன்” என்றாா் திரைக்கலைஞர் சிவகுமாா்.
சரத் பாபு தனிப்பட்ட முறையில் அற்புதமான மனிதர். அவரை 'ஜென்டில்மேன்' என்றுதான் குறிப்பிடுவேன். முள்ளும் மலரும் அவருக்கு ஆரம்ப கட்டம். எனவே ஒரு குழந்தை போல நடந்து கொண்டார்... அவ்வளவே!