Take a fresh look at your lifestyle.

மலையாள சினிமாவை புதிய உயரத்திற்கு இட்டுச்சென்ற இயக்குநர் ஜார்ஜ்!

பிரபல இயக்குனர் கேஜி ஜார்ஜ் நேற்று காலமானார். அவருக்கு வயது 78. எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் அவர் காலமானார்.

சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்!

ரவுடி பேபி பாடல் யூடியூபில் 150 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 2018-ம் ஆண்டின் இறுதியில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி-2 திரைப்படம் வெளியானது.

வெளியானது ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் புதிய போஸ்டர்!

ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது

வெளியானது ‘மார்கழித் திங்கள்’ படத்தின் முதல் பாடல்!

‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா மார்கழித் திங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். ‘மார்கழித் திங்கள்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்த பி.யு.சின்னப்பா!

பி.யு.சின்னப்பா கட்டபொம்மனாக நடித்து அந்தப் படம் வந்திருந்தால், பின்னாளில் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெற்றி பெற்றிருக்க முடியாது.

ராமராஜன் சாமான்யனா, சரித்திர நாயகனா?

2000க்கு பின்னர் தமிழ் திரையுலகில் அப்படி இலக்கணங்களை உடைத்த நாயகர்களாக தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் வெற்றிகரமாகப் பயணிக்கின்றனர்.

படப்பிடிப்பை ஒதுக்கி விட்டு உலகம் சுற்றும் அஜித்!

விடாமுயற்சி படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையை மகிழ் திருமேனி முடித்துவிட்டு அஜித்தின் கால்ஷீட்டுக்கு காத்திருந்தார். ஆனால், உலக பைக் பயணத்தின் இன்னொரு பகுதியாக அஜித் ஓமன் நாட்டுக்குச் சென்று விட்டார்.

வெற்றிக் கொண்டாட்டத்தில் மார்க் ஆண்டனி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் மார்க் ஆண்டனி.

விரக்தியிலிருந்து பலரது வாழ்க்கையைத் திசை திருப்பிய பாடல்!

மனது நிம்மதியற்றுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது. மெதுவாகத் தோளைத் தொட்டு ஆறுதல் அளிப்பதைப் போலச் சில பாடல்களும் இருக்கின்றன.