Take a fresh look at your lifestyle.

ஓடிடி தளத்தில் வெளியாகும் அன்னபூரணி!

இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில், ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், ‘அன்னபூரணி’ திரைப்படம் வரும் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

– தேஜேஷ்