Take a fresh look at your lifestyle.

அமர்க்களமான தோற்றத்தில் கவியரசர்!

பேசும் படம்:

‘மலர்ந்தும் மலராத’, ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ – போன்ற நினைவில் என்றும் வாழும் பாடல் வரிகளை ‘பாச மலர்’ படத்தில் எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

அந்தப் படத்தின் வெற்றி விழா நடந்தபோது கோட் சகிதமாக வந்திருந்த கண்ணதாசன் பேசியபோது எடுக்கப்பட்ட படம்.
*
நன்றி: முகமது அமீம், நடிகர் திலகம் விசிறிகள் குழு