Take a fresh look at your lifestyle.

மெல்லிசை மன்னருக்குப் பிடித்தமான சந்திரபாபு!

பேசும் படம்:
 
மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்குப் பிடித்தமானவர் நடிகர் சந்திரபாபு. அவருடைய இசையில் பல பாடல்களைப் பாடியிருக்கிற சந்திரபாபு, தான் இறந்தால் தன்னுடைய உடலை மெல்லிசை மன்னரின் வீட்டில் வைத்துவிட்டு அடக்கம் செய்ய விரும்பியிருக்கிறார். அவருடைய விருப்பம் நிறைவேற்றப் பட்டது.
 
எம்.எஸ்.வி இசைக்க சந்திரபாபுவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடுகிறார்கள்.