Take a fresh look at your lifestyle.

அழகான இசைப் பயணம்!

பேசும் படம் :

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரே பேருந்தில் பயணம் செய்த கலைஞர்கள்.

இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, பாடகி ஜானகி, சித்ரா, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ உள்ளிட்ட கலைஞர்கள் பயணம் செய்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

-நன்றி: முகநூல் பதிவு