Take a fresh look at your lifestyle.

சல்மான் கானுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கை கோர்க்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 23 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சல்மான்கானை வைத்து திரைப்படம் எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

– தேஜேஷ்