Take a fresh look at your lifestyle.

ஷாலினி மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலோ அப்போது வெளியாகும் அவர்களது புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும்.

அதேபோல் தற்போதும் அஜித் – ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்கும் தனது மகன் ஆத்விக் உடன் ஷாலினி இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.

– தேஜேஷ்

#நடிகர்_அஜித்குமார் #Actor_Ajithkumar #ஷாலினி #Shalini #ஷாலினி_மகன்_ஆத்விக் #shalini_s_Son_Aathvik #கால்பந்து_விளையாட்டு #Football_Game