மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய் மற்றும் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்றது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகிய நிலையில், இப்படம் வரும் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
– தேஜேஷ்