இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். இந்தப் படத்தை ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
– தேஜேஷ்