ரஜினியின் நடிப்புப் பயிற்சியாளர் கோபாலி காலமானார்!
தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கே.எஸ்.நாராயணசாமி (K.S.கோபாலி) அவர்கள், வயது 92 காலமானார்.
புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் முதல்…