அதிரடித் திரைப்படத்தின் ஆரம்பப் புள்ளி!
ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘அண்ணாமலை’.
“மலை டா அண்ணாமலை...” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியுடன் குஷ்பு, சரத் பாபு, மனோரமா, ராதா ரவி என பலர்…