காதல் மன்னனும், நடிகையர் திலகமும்! பேசும் படம் By Cini Rocket Last updated Nov 17, 2025 Share பேசும் படம்: திரையில் பல படங்களில் மாலை மாற்றிக் கொண்ட நட்சத்திர ஜோடியான காதல் மன்னன் ஜெமினிகணேசனும் நடிகையர் திலகம் சாவித்திரியும், நிஜத்தில் மாலை மாற்றிக் கொண்ட ஒப்பனையில்லாத தருணம்! Share