சிவாஜிராவ் எதையும் மறக்க மாட்டான்!
இன்று (டிசம்பர் 12) ரஜினிகாந்த்தின் 75-வது பிறந்தநாள். ரஜினிகாந்த்தை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் இமயம் கே.பாலசந்தர்தான் ‘கவிதாலயா’ கிருஷ்ணனையும் திரையுலகுக்கு அடையாளம் காட்டினார்.
தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தரின் மற்றொரு…