தமிழ் ரசிகர்களுக்கும் ‘பேவரட்’ ஹீரோவாக திகழும் ஜெயராம்!
திரையுலகத்தின் அங்கமாக இருப்பதை பெருமையாக உணர்பவர்கள் பலரை இந்த சினிமா கண்டுள்ளது. ஆனால் சினிமாவுக்கே பெருமை சேர்த்த வெகு சில நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயராம்.
மலையாள திரையுலமே கொண்டாடும் பத்மஸ்ரீ ஜெயராம், ஒரு மிமிக்ரி கலைஞனாக…