Take a fresh look at your lifestyle.

நடிப்பு உலகின் சக்கரவர்த்தி – வினுசக்ரவர்த்தி!

தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி நடிப்பு பாணியை உருவாக்கி குணச்சித்திர வேடம், வில்லன் மற்றும் காமெடி வேடங்களிலும் முத்திரை பதித்தவர் வினு சக்கரவர்த்தி. சுமார் 1000 படங்கள் வரை நடித்துத் தன்னை ஒரு நடிகனாகவும் பல சூப்பர் ஹிட் படங்களை…

விதேயன் – வில்லன் பாத்திரத்தின் உச்சம்!

‘களம்காவல்’ படத்தில் மம்முட்டி ஏற்று நடித்துள்ள வில்லன் கதாபாத்திரத்துக்கு ‘விதேயன்’ படம் ஒரு முன்னோடி என்றுதான் சொல்ல வேண்டும்.

மகாசேனா – படமாக்கப்பட்ட விதம் மட்டும் அபாரம்!

விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன் நடிக்க, தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘மகாசேனா’ . யாளி மலைக்கும் (இப்போதைய பெயர் குரங்கணி மலை), அதன் அடிவாரத்தில் வாழும்…

‘மாண்புமிகு பறை’ : மதிப்புமிக்க படைப்பா?!

அறிமுக இயக்குனர் S.விஜய் சுகுமார் இயக்கத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் மற்றும் ஆரியன், காயத்ரி ரெமா, கஜராஜ், சேரன்ராஜ், ரமா நடிப்பில் வந்திருக்கும் படம் 'மாண்புமிகு பறை'. 'ஆதி பறை' என்ற பறை இசைக்குழு வைத்து…

கண்ணதாசனின் ஆளுமையும் வாலியின் இளமையும்…!

'வல்லவன்' திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று பல படங்களுக்குப் பாடல்களை எழுதி வருகிறார்.

தலைமுறைகளைத் தாண்டி பிரகாசிக்கும் லட்சுமி!

1970 மற்றும் 80-களில் நான்கு தென்னிந்திய மொழிப் படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை லட்சுமி. தலைமுறைகளைத் தாண்டியும் திரையுலகில் நிலைத்திருக்கும் இவர் எப்போதும் அழகாகவும், ஆரோக்கியமாகவும்…

மேற்கத்திய ஒளிப்பதிவு பாணியை தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமப்படுத்திய கர்ணன்!

மேற்கத்திய ஒளிப்பதிவு பாணியை தத்ரூபமாக தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமப்படுத்திய காமிரா மேதை என்று அழைக்கப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கர்ணன் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம்,…

’மிடில் க்ளாஸ்’ வாழ்வியலும் மார்க்ஸ் பேசும் தம்மமும்!

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன், என் செண்பகம் தன் அன்புப் பார்வை அரும்பை என்மேல் செலுத்திய காலத்தில், அவர் எனக்கு வாசிக்கக் கொடுத்த முதற்புத்தகம் ஹெர்மன் ஹெஸ்ஸயின் ‘சித்தார்த்தா’ - சிறிய ஆங்கிலப் புத்தகம்தான்!

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?

இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக்கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன? அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?