சினிமா இன்று யூடியூபில் ட்ரெண்டாகி வரும் குறும்படம்! Mar 5, 2024 பத்திரிகையாளர் ஜியாவின் ‘எனக்கொரு வொய்ப் வேணுமடா’ குறும்படம் அண்மையில் Film Dude யூடியூப் சேனலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சினிமா இன்று இதே நாளில் முந்தைய காலங்களில் வெளியான படங்கள்! Mar 4, 2024 மார்ச் 4 வெளியான படங்களில் பிச்சைக்காரன், ராம், எதிரும்புதிரும், ராஜாதிராஜா, கண்சிவந்தால்மண்சிவக்கும், தியாகம், பச்சைவிளக்கு குறிப்பிடத்தக்கன.
சினிமா இன்று இன்றைய தேதியில் வெளியான திரைப்படங்கள்! Mar 4, 2024 மார்ச் 3-ல் வெளிவந்தப் படங்களில் குற்றம் 23, நவாப் நாற்காலி ஆகியன படங்கள் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றன.
சினிமா இன்று ‘லா வில்லா’வைத் தொடங்கி வைத்த கார்த்தி! Mar 4, 2024 அமைதியான சூழல், ஆரோக்கியமான இருப்பிடம், கிராமத்து உணவு, பம்பு செட்டு குளியல், ஆச்சரியப்படுத்தும் ‘லா வில்லா’ அம்சங்கள்.
திரைவிமர்சனம் பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் படம்! Mar 4, 2024 பெண்களை அடிமைகளாக எண்ணும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுகளை நோக்கி மிக மென்மையாகக் கேள்வி எழுப்புகிறது ‘லாப்தா லேடீஜ்’.
சினிமா இன்று வெளியானது ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் லுக்! Mar 4, 2024 நகுல் நடிக்கும் 'தி டார்க் ஹெவன்' சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை சசிகுமார், பரத், சிபிராஜ் வெளியிட்டனர்.
சினிமா இன்று 90 வயதில் பரதம் ஆடிய வைஜெயந்தி மாலா! Mar 4, 2024 அண்மையில் நடைப்பெற்றிருக்கும் 'ராக சேவா' பரதநாட்டிய நிகழ்ச்சியில் வைஜெயந்தி மாலாவின் நாட்டியத்தை அங்கிருந்தவர்கள் ரசித்துப் பார்த்தனர்.
சினிமா இன்று ஆசியா புக் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த துபாய் தமிழர்கள்! Mar 4, 2024 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள்.
திரைவிமர்சனம் சத்தமின்றி முத்தம் தா – படம் ஆக்குவதற்கான பாடம்! Mar 2, 2024 பழத்தின் ஓட்டை உடைத்த பின்னர், உள்ளுக்கும் வெற்றிடத்தைக் கண்டு வேதனையுறும் குழந்தையின் மனநிலைக்குத் தள்ளுகிறது ’சத்தமின்றி முத்தம் தா’.
சினிமா இன்று இரட்டை வேடத்தில் மிரட்ட வரும் ஹன்சிகா! Mar 2, 2024 விடுமுறைக் கொண்டாட்டமாக வெளிவருகிறது இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானி நடிக்கும் 'காந்தாரி' திரைப்படம்.