Take a fresh look at your lifestyle.

விஜய் படத்தில் திடீர் மாற்றம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில்…

வட அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த ஹனுமான்!

இந்திய சூப்பர் ஹீரோ படமான 'ஹனுமான்' மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இது வட அமெரிக்காவில் 5 மில்லியன் மொத்த வருவாயைக் கடந்துள்ளது.

மருத்துவமனையில் அஜித் அனுமதி: என்னதான் ஆச்சு?

அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்வதால், உடல் பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ சென்றதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹன்சிகாவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகிறது ‘கார்டியன்’!

கார்டியன் படத்தில் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன.

சிறந்த நடிப்புக்கான விருதைப் பெற்ற மாதவன், ஜோதிகா!

2015 ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருது மாதவனுக்கும் சிறந்த நடிகை விருது ஜோதிகாவிற்கும் வழங்கப்பட்டது.

ஓடிடியில் வெளியாகும் பிரம்மயுகம்!

மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் வரும் 15ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செர்பியாவில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு!

மணிரத்னம் இயக்கிய 'நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணியில் ’தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.