Take a fresh look at your lifestyle.

மாஸ்கோவில் நடந்த விஜய்யின் ‘கோட்’ படப்பிடிப்பு!

‘கோட்’ படத்தின் ஷுட்டிங் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்து வருகிறது. பனி படர்ந்துள்ள சாலைகளில் விஜய் நடித்துள்ளக் காட்சிகள் வெளியானது.

அர்ப்பணிப்புடன் செயல்படும் வருண்!

எந்தவொரு நடிகரையும் வைத்து ஆக்‌ஷன் படம் எடுப்பது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம். பாடி டபுள், துல்லியமான திட்டமிடல், ரிஸ்க் எனப் பல விஷயங்கள் ஆக்‌ஷன் படங்களை உருவாக்குவதில் உள்ளது.

போலீஸ் தோற்றத்தில் ரஜினி: வெளியானது வீடியோ!

காவல்துறை அதிகாரி கெட்டப்பில் ரஜினிகாந்த் ஸ்டெய்லாக போஸ் கொடுத்தபடி செல்லும் வீடியோ, இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நான் அரசியலுக்கு வருவதை காலம் முடிவு செய்யும்!

தூத்துக்குடியில் நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உதவி இயக்குநர்களை உயத்திவிடும் பா.ரஞ்சித்!

பா. இரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் கிரன் மோசஸ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.

ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விருந்தாகும் ‘ஜோஷ்வா’!

'ஜோஷ்வா' படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்க, ஐசரி கணேஷ் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ராஹே கதாநாயகியாக நடிக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார்.

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட கமல்!

ஜி.என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்', 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.…

ரெட்டைவால் குருவி – ஆண்களின் கனவுலகம்!

பாலு மகேந்திரா இயக்கத்தில் மோகன் நடித்த ரெட்டைவால் குருவி திரைப்படத்தில் ராதிகா, சரத்குமார், அர்ச்சனா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.