Take a fresh look at your lifestyle.

காதல் கதைகளில் நடிக்க ஆசை!

அதிரடி படங்களில் நான் அதிகம் நடித்து இருக்கிறேன். ஆனால் காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது என நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

ரசிகர்களைக் கவர்ந்த ‘பேரன்பும் பெருங்கோபமும்’ பர்ஸ்ட் லுக்!

இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ராம் சரணுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!

புச்சி பாபு சனா இயக்கத்தில் வெங்கடா சதீஷ் கிலாறு தயாரிப்பில் ஆர்சி 16 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார்.

மக்களின் கலைஞனாக வாழ்ந்த மாமனிதர் கலாபவன்!

தமிழ் சினிமா, நடிகர் கலாபவன் மணியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மக்களை மகிழ்வித்த கலைஞர் இன்றுடன் இறந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது.

நடிகை தமன்னாவின் சினிமா வயது ‘19’!

நடிகை தமன்னா சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகத்தினர்,  ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ராம்சரண் பிறந்தநாளில் வெளியாகும் ஜரகண்டி பாடல்!

ராம் சரணின் "ஜரகண்டி" பாடல் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் ராம் சரணின் பிறந்த நாளுக்கு வெளியாகவுள்ளது.

ஷாருக்கானுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்!

அம்பானி இல்லத் திருமணத்துக்கு முந்தைய விழாவில் இட்லி, வடை ராம் சரண் எங்கே இருக்கிறாய் என அழைத்த நடிகர் ஷாருக்கானுக்கு ஷெபா ஹசம் கண்டனம்.

காலம் கடந்து நிற்கும் திரைப்படங்கள்!

மார்ச் 5-ல் வெளியாகி வெற்றியைக் குவிக்காத நாம், மகராசன், அவள் பெயர் தமிழரசி ஆகியவற்றோடு முகம்மது பின் துக்ளக்கும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

மாதவன் – ஜோதிகாவுக்கு தமிழக அரசு விருது!

மொத்தம் 27 திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ராஜா அண்ணாமலைபுரம், டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நாளை நடக்கவுள்ளது.