Take a fresh look at your lifestyle.

திரையுலகில் தொடர்ந்து இயங்கும் அமீர்கான்!

எதிர்மறை விமர்சனங்களையும் அவதூறுகளையும் புறந்தள்ளித் தனது பயணத்தைத் தொடர வேண்டும். அமீரின் ரசிகர்கள் அவரிடத்தில் சொல்ல விரும்புவது இதைத்தான்.

ராஜா வருகையால் நிறைவேறிய கனவு!

என்னையும், இளையராஜாவின் இசையையும் பிரிக்க முடியாது. இசையமைப்பாளராக வர வேண்டும் என்கிற  ஆவலை என் மனதுக்குள் விதைத்தது அவரது இசைதான்.

சிறந்த ஹேஸ்டாக்குகளில் பிரபாஸிற்கு முதலிடம்!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் - புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும், பல சாதனைகளை முறியடிப்பதிலும் ஏனைய நட்சத்திர நடிகர்களில் தனித்து நிற்கிறார்.

பட்டாம்பூச்சியை விளையாட அழைக்கும் குழந்தை!

பாப் ஃபூகன் இசையில், ஜானின் ஸ்டெஃபானியின் குரலில், மதன் கார்க்கியின் வரிகளிலமைந்த இப்பாடல் பா மியூசிக் தளத்தில் பட்டாம்பூச்சி நாளான இன்று  வெளியானது.

’தக் லைஃப்’ படத்தில் இணைந்த சிம்பு!

நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தில் இணையுள்ளார்.

கார்ப்பரேட் கலாச்சாரத்தால் அழியும் விவசாயம்!

இளையராஜா இசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் 'அரிசி' திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

நினைக்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும் ‘நவரச நாயகன்’!

எல்லா வகையான படங்களையும் செய்த கார்த்திக், 80-களின் சினிமா நாயகர்களின் தனித்த நட்சத்திரம் என்றால் அது சாலப் பொருந்தும்.

ரஜினி நடித்த காட்சிகளைக் காணோம்!

’ஹார்ட் டிஸ்க்’ தொலையாமல் இருந்திருந்தால் லால் சலாம் படத்தின் கதையை இன்னும் தெளிவாகச் சொல்லி இருப்போம் - படத் தோல்விக்கு ஐஸ்வர்யா விளக்கம்.

அநீதிக்கு எதிராகப் போராடும் நாய்!

ஒரு நாய் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவதே இக்கதையின் சிறப்பம்சம் என்கிறார் இப்படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி.