Take a fresh look at your lifestyle.

நடிப்பில் தனித்துவத்தைப் பின்பற்றும் நிவின் பாலி!

'வர்ஷங்களுக்கு சேஷம்' படத்தில் நிவின் பாலி கதாபாத்திரத்தின் சாரத்தை சிரமமின்றி உட்கிரகித்து ஒவ்வொரு அசைவையும் அற்புதமாக நடித்துள்ளார்.

மகள்களை இழந்த அப்பாக்களுக்கு…!

இந்த உலகில் மிகவும் பிடித்த ஓருயிர் எது என்று, எந்த தந்தையைக் கேட்டாலும் அவர்களிடம் இருந்து வரும் ஒரே பதில் தனது மகள் என்பது தான். அப்படிப்பட்ட மகளின் இழப்பை எந்த தந்தையாலும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.

குடும்பத்துடன் சுவிஸ்ஸில் சுற்றி வரும் மகேஷ் பாபு!

சுவிட்சர்லாந்தில் இருந்து மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்துடன் இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரோமியோ – ஜோடிகளை திருப்திப்படுத்துவது நிச்சயம்!

ஜோடியாகச் சேர்ந்து படம் பார்ப்பவர்களுக்கு ‘ரோமியோ’ நிச்சயம் ஆசுவாசம் தரும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், காதல் மாறாமல் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை இனிக்கும் என்பவர்களும் இதனை ரசிப்பார்கள்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘குரங்கு பெடல்’!

எஸ்கே புரடொக்சன்ஸ் ஏற்கனவே ‘கொட்டுக்காளி’ என்ற படத்தைத் தயாரித்து வரும் நிலையில் தற்போது ‘குரங்கு பெடல்’ என்ற படத்தையும் தயாரிக்கவுள்ளது.

பாரதிராஜாவுக்கு தங்கச் சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர்!

'கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு.

விக்ரமின் பிறந்தநாளில் ‘தங்கலான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜூன் 28 ஆம் தேதி பான் - இந்திய மொழிகளில் 'தங்கலன்' படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகப் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.

வெளியானது துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ டீசர்!

துல்கர் சல்மான் மற்றும் வெங்கி அட்லூரி கூட்டணியில் 'லக்கி பாஸ்கர்’ பட டீசர் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்துள்ளது.