Take a fresh look at your lifestyle.

என் வளர்ப்புகளுக்கு ஒரு வாய்ப்பளித்துப் பாருங்கள்!

மாஸ்டர் ராகவா லாரன்சுடன், தமிழர் பாரம்பரிய மல்லர் கம்பக் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகள் குழுவினர்.

துவங்கியது ‘திருக்குறள்’ படத்தின் படப்பிடிப்பு!

ரமணா கம்யூனிகேஷன்ஸ் தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

சிரஞ்சீவியைப் பாராட்டிய மீனாட்சி சேஷாத்ரி!

சிரஞ்சீவியை மீனாட்சி சேஷாத்ரி பாராட்டியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம்!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படம் குறித்து அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

டியர் – குறட்டை பற்றிப் பேசும் இன்னொரு படம்!

நாயகனாக வரும் ஜி.வி.பி, அவரது சகோதரராக வரும் காளி வெங்கட், தந்தையாக வரும் தலைவாசல் விஜய் பாத்திரங்களின் நடத்தை வழியேச் சமகால இல்லற வாழ்வில் ஆண் - பெண் நிலை குறித்த சுருக்கமான சித்திரத்தை நமக்குக் காட்டுகிறார் இயக்குனர்.

மைதான் – ஒரு ‘மாஸ்டர்பீஸ்’ அனுபவம்!

உலக மொழிகளில் கிளாசிக்கான திரைப்படங்களை விதவிதமான வகைமைகளில் பார்த்து மகிழ்ந்தவர்களை, ‘மைதான்’ நிச்சயம் திருப்திப்படுத்தும். அதுவே இப்படத்தின் சிறப்பு.

ஆவேசம் – ‘விக்ரம்’ படத்தின் காப்பியா?!

சுருக்கமாகச் சொன்னால், சேவல் பண்ணைக்குள் நுழைந்தது போன்று முழுக்க ஆண்களையே மையப்படுத்தியிருக்கும் ‘ஆவேசம்’ வழக்கத்திற்கு மாறான கமர்ஷியல் படமாக நிச்சயம் இருக்கும்!

பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகும் ஜூனியர் என்டிஆர்!

'வார்-2' படத்தில்தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட்டின் முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார்.

11 கோணங்களில் உருவாகியுள்ள ‘சிறகன்’!

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் 'சிறகன்' படம்தான் என இயக்குநர் வெங்கடேஷ்வராஜ் கூறியுள்ளார்.