சினிமா இன்று விக்ரமின் ‘தங்கலான்’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு! Apr 17, 2024 ஜியோ ஸ்டுடியோஸ் - ஸ்டூடியோ கிரீன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு.
சினிமா இன்று தொடங்குகிறது ‘மாஸ்டர் செஃப் இந்தியா’ நிகழ்ச்சி! Apr 17, 2024 சோனி எல்ஐவி அலைவரிசையில் மட்டும் பிரத்யேகமாக ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஒளிபரப்பப்படவிருக்கும் மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சி.
சினிமா இன்று விஜய் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்! Apr 17, 2024 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஜயகாந்தும், விஜயும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற உள்ளன.
திரைவிமர்சனம் வருஷங்களுக்கு சேஷம் – தியேட்டரை அதிர வைக்கும் ‘நிவின் பாலி’! Apr 16, 2024 படத்தின் நீளமும் முன்பாதிக் காட்சிகளும் நம்மைச் சோர்வடையச் செய்தாலும், ஒரு ‘கிளாசிக்’ படம் பார்த்த திருப்தியை ‘வருஷங்களுக்கு சேஷம்’ தருவதை மறுக்க முடியாது.
சினிமா இன்று கோடையில் வெளியாகும் வரலக்ஷ்மியின் ‘சபரி’! Apr 16, 2024 நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சினிமா இன்று சிவகார்த்திகேயனின் பால்யத்து நினைவு! Apr 16, 2024 கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவான பல விருதுகளைப் பெற்றுள்ள 'குரங்கு பெடல்' படத்தை சிவகார்த்திகேயன் வழங்குகிறார்.
சினிமா இன்று ஆஸ்கர் பட இயக்குநருக்கு மாம்பழம்! Apr 16, 2024 சென்னை வந்திருந்த பிரபல மெக்ஸிகோ திரைப்பட இயக்குநர் அல்போன்சா குயூரானை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து விருந்து வைத்துள்ளார்.
சினிமா இன்று நடிகர் மோகனைப் பார்த்து நடிக்க வந்தேன்! Apr 16, 2024 திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழாப் படங்கள் தந்த நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'.
சினிமா இன்று தக் லைஃப் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சிம்பு! Apr 16, 2024 'STR 48' படத்திற்காக நீண்ட முடி கொண்ட தோற்றத்தில் இருந்த நடிகர் சிம்பு தற்போது 'தக் லைஃப்' படத்துக்கான தோற்றத்தை மாற்றுகிறார்.
சினிமா இன்று வெளியானது சூர்யாவின் ‘கங்குவா’ போஸ்டர்! Apr 16, 2024 நடிகர் சூர்யாவின் 'கங்குவா' படத்தின் புதிய போஸ்டரை தமிழ்ப் புத்தாண்டின்போது படத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.