சினிமா இன்று எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராதக் காட்சிகள்! Apr 18, 2024 நான் எந்தப் படத்தில் நடிக்கும் போதும் உச்சகட்டமாக வரும் கிளைமாக்ஸ் காட்சியின் போது தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விடுவேன் என எம்.ஜி.ஆர் கூறினார்.
சினிமா இன்று பார்வையாளர்களைக் கவர்ந்த ‘எண்ட ஓமனே’ ஆல்பம்! Apr 18, 2024 கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில் இளைஞர்கள் கொண்டாடி மகிழும் “எண்ட ஓமனே” எனும் புது ஆல்பம் பாடலை தற்போது சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜூம் லென்ஸ் மீண்டும் சொல்லி அடிக்குமா ‘கில்லி’!? Apr 18, 2024 இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கிறது. ‘கில்லி’ மறுவெளியீட்டுக்கான டிக்கெட் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
சினிமா இன்று ஐஸ்வர்யா ரஜினியின் லேட்டஸ்ட் வீடியோ! Apr 18, 2024 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேற லெவலில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் தனது வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
சினிமா இன்று நேரடியாக ஓடிடியில் வெளியான ‘பொன் ஒன்று கண்டேன்’! Apr 18, 2024 தமிழ் புத்தாண்டையொட்டி அஷோக் செல்வன், வசந்த் ரவி இணைந்து நடித்துள்ள 'பொன் ஒன்று கண்டேன்' திரைப்படம் நேரடியாக ஜியோ சினிமா ஓடிடியில் வெளியானது.
சினிமா இன்று விரைவில் வெளியாகும் ராயன் படத்தின் முதல் பாடல்! Apr 18, 2024 தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சினிமா இன்று நிவின் பாலி படத்தில் இணைந்த நயன்தாரா! Apr 18, 2024 மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் 'டியர் ஸ்டூடண்ஸ்' என்ற புதிய படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ள நிலையில் இவருடைய மோஷன் போஸ்டர் வெளியானது.
ஜூம் லென்ஸ் பிரசாந்த், ரோஜாவை கொண்டாடச் செய்த ’செம்பருத்தி’! Apr 18, 2024 இன்றும் ‘செம்பருத்தி’ படம் பார்த்த நினைவுகளை மனதுக்குள் மீட்டிப் பார்க்கப் பலர் உள்ளனர் என்பதே அப்படம் எத்தகைய வெற்றியைப் பெற்றது என்பதற்கான சான்று!
சினிமா இன்று வெளியானது ‘ஹண்டர்’ பட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்! Apr 18, 2024 ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்' திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகிறது.
சினிமா இன்று விவேக்கின் வழியைப் பின்பற்றும் வைபவ்! Apr 17, 2024 மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ்.