Take a fresh look at your lifestyle.

திரில்லர் அனுபவத்தைத் தரும் ‘ஃபைண்டர்’!

நடிகர் சார்லி நடித்த 'ஃபைண்டர்' திரைப்படம் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்து வருகிறது.

தோ அவுர் தோ பியார் – அசத்தும் வித்யா பாலன், பிரதீக் காந்தி!

கசப்புச் சுவைக்கு நடுவே இனிப்பை ருசி கண்ட நாக்குகள் துள்ளியாடுவதைப் போல, இப்படம் ‘பீல்குட்’ உணர்வைத் தருகிறது. அதனை விரும்புபவர்கள், லாஜிக் குறைகளை மூளைக்கு ஏற்றிக்கொள்ளாமல் ‘தோ அவுர் தோ பியார்’ படத்தை ரசிக்கலாம்.

வெளியானது ‘நிறம் மாறும் உலகில்’ ஃபர்ஸ்ட் லுக்!

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், 'நிறம் மாறும் உலகில்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

200 பிரபலங்கள் வெளியிட உள்ள ‘முட்டக்கண்ணி’ பாடல்!

முட்டக்கண்ணி பாடலை உலகமெங்கும் 200 திரை நட்சத்திரங்கள், அமைச்சர்கள் உட்பட, தமது சமூக வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டு வைக்கின்றனர்.

ரீ-ரிலீசிலும் சாதனை படைத்த ‘கில்லி’!

கடந்த 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’. இப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

மிராய் படத்தில் மிரட்டும் தோற்றத்தில் வரும் தேஜா சஜ்ஜா!

கார்த்திக் காட்டம்நேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் படத்திற்கு 'மிராய்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜெய் கணேஷ் – ’சூப்பர்’ த்ரில் தரும் ஹீரோ!

தனது திறன் காரணமாக நம்மைப் போன்ற ரசிகர்களின் ஆராதனைகளைப் பெற்று வெற்றிப்படிகளில் ஏறக் காத்திருக்கிறது. வாழ்த்துகள் ‘ஜெய் கணேஷ்’ டீம்!

பொன் ஒன்று கண்டேன் – ’கெமிஸ்ட்ரி’ எங்கே போச்சு!?

‘பொன் ஒன்று கண்டேன்’ கதையை இயக்குனர் ப்ரியா.வி யோசித்த விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கு அவர் தந்திருக்கும் திரையுருவம் தான் நம்மை ரொம்பவே சோதனைக்கு உள்ளாக்குகிறது.

‘டியர்’ வெற்றியால் உற்சாகமடைந்த படக்குழு!

ஜீ.வி. பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான 'டியர்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.