Take a fresh look at your lifestyle.

ரீமேக் ராஜாவின் அடுத்த படம் ‘எப்போ’?!

ஒரு சாதாரண கமர்ஷியல் படக் கதையையும் பிரமாண்டமாகத் திரையில் விரியச் செய்யும் வித்தை ராஜாவுக்கு உண்டு. அதனைக் காண்பது ரசிகர்களுக்குப் பேரின்பம் தரும். அந்த வகையில், இன்றைய தினம் ‘தனி ஒருவன் 2’ தொடர்பான ஏதேனும் புதிய அப்டேட்களை அவரிடத்தில்…

சூர்யா படத்தில் இணைந்த சீனியர் நடிகர்கள்!

'சூர்யா - 44' படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர்கள் ஜெயராம், விஜய்குமார், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்!

சினிமா அழிந்து விடவில்லை; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும் என ’வேட்டைக்காரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியுள்ளார்.

நல்ல படம் நிச்சயம் பார்வையாளர்களை ஈர்க்கும்!

பார்வையாளர்களை மகிழ்விக்க முனைவது கஷ்டமான காரியம், ஆனால் ஒரு சிறிய, நல்ல கதையால் அவர்களைப் பெரு மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தி விட முடியும்.

செப்டம்பரில் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

‘ராட்சசன்’ கிறிஸ்டோபர் சரவணனின் ‘குற்றப்பின்னணி’!

‘ராட்சசன்’ கிறிஸ்டோபர் கேரக்டராக மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடிக்கும் 'குற்றப்பின்னணி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இறுதிக் கட்டத்தை நெருங்கிய ‘நான் வயலன்ஸ்’!

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும்  திரைப்படம் 'நான் வயலன்ஸ்' விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது.  

பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட ‘புஜ்ஜி’ வாகனம்!

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.