Take a fresh look at your lifestyle.

நல்ல படம் நிச்சயம் பார்வையாளர்களை ஈர்க்கும்!

திரைமொழி:

திரைப்படத்தில் கடுமையான சாகஸங்களைக் காட்டி பார்வையாளர்களை மகிழ்விக்க முனைவது கஷ்டமான காரியம். ஆனால், ஒரு சிறிய, நல்ல கதையால் அவர்களைப் பெரு மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தி விட முடியும்.

– இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்