Take a fresh look at your lifestyle.

வெளியீட்டுக்குத் தயாரான விஜய் சேதுபதியின் 50-வது படம்!

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தற்போது இப்படத்தின் டிரைய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ் – சாதாரண பெண்களின் ஓருருவம்!

தனது திறமையும் படக்குழுவினரின் பார்வையும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்று ஐஸ்வர்யா உறுதியாக நம்பினார். பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டக்கத்தி’ அப்படியொன்றாக அமைந்தது.

‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகத்தில் த்ரிஷா!

ஆர்.ஜே.பாலாஜி 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் அம்மன் கேரக்டரில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புத்துணர்வுமிக்க திரைக்கதைகள்; தலை நிமிரும் தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவுலகில் திரைக்கதைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களுக்கே எதிர்காலம் உண்டென்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது.

நடைமுறை வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா சினிமா?

சினிமா நீண்ட காலமாக பொழுதுபோக்கு துறையில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மீது பாரிய தாக்கத்தை உருவாக்குகிறது.

ஆகஸ்ட் 15-ல் வெளியாகிறது கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’!

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு திரைப்படத்தை யாரால் முழுமையாக அறிந்துகொள்ள முடியும்?

ஒரு திரைப்படம் எது பற்றியது, அதன் உள்ளடக்கம் யாது, எதன் பொருட்டு அது உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிந்த நபர், அதன் இயக்குநர் மட்டும்தான்.

அனைவரையும் மகிழ்விக்க வரும் ‘பிள்ளையார் சுழி’!

'டபிள் டக்கர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீராஜின் அடுத்த படமான 'பிள்ளையார் சுழி' மீண்டும் பார்வையாளர்களைக் கவர தயாராக உள்ளது.

சிரஞ்சீவியின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அஜித்!

நடிகர் அஜித் 'விஸ்வம்பர' படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகுகிறது.

எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள சத்யராஜின் ‘வெப்பன்’!

சத்யராஜ் நடிக்கும் தெலுங்கு படமான 'வெப்பன்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.